பிப்ரவரி 4 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
1984ல் பஞ்சாப் பிரிவினைவாதிகளை ஒடுக்க, அமிர்தசரஸ் பொற்கோயில் நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு பிரிட்டன் ஆலோசனை வழங்கியதா என்பது குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவிக்கும் கருத்துக்கள் பற்றிய செய்தி
இந்தியாவில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் குறித்த சர்ச்சையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொலைபேசி உரையாடல்களை ஆம் ஆத்மி கட்சி வழக்கறிஞர் பிராசாந்த் பூஷன் வெளியிட்டிருப்பது பற்றிய செய்தி
ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க்க் கூடாது என்று மத்திய அரசு நிலைப்பாட்டை எடுத்திருப்பது பற்றிய செய்தி
இலங்கை சுதந்திர தின உரையில், மனித உரிமைப் பிரச்சினையை எழுப்பும் சர்வதேச நாடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்திருப்பது பற்றிய செய்தி
ஆகியவையும்
பின்னர்
அனைவர்க்கும் அறிவியல்
நிகழ்ச்சியும் கேட்கலாம்
