பிப்ரவரி 10 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
ஐபிஎல் போட்டிகளில் நடந்த மோசடிகள் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸின் மெய்யப்பன் குற்றம் புரிந்திருக்கிறார் என்று விசாரணைக் கமிஷன் அறிக்கை கூறுவது குறித்த செய்திக்குறிப்பு சென்னையில் விதிமுறைகள் மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கி தரப்பட்ட அரசாணைகளை நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் கல்முனை நகரில் வீதிப் பெயர் மாற்றம் குறித்த சர்ச்சை பற்றிய செய்தி
வவுனியாவில் சிறார் துஷ்பிரயோகம் குறித்த வழக்கில் நீதிமன்றம் சுயாதினமாகச் செயல்படுவதை உறுதிசெய்யக்கோரி நடந்த ஆர்ப்பாட்டம்
ஆகியவையும்
பின்னர்
விளையாட்டரங்கம்
நிகழ்ச்சியும் கேட்கலாம்
