இன்றைய ( பிப் 11) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 11, 2014, 04:27 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்திக்க அமெரிக்க தூதர் கோரியிருப்பது பற்றிய செய்தி

இந்தியா சர்வதேச ஒலிம்பிக் கழகத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி

டில்லியில் சமையல் எரிவாயு விலையை ஏற்றியது தொடர்பாக மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானி மீது வழக்கு தொடர டில்லி முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டிருப்பது பற்றிய செய்தி

இலங்கையின் வட மாகாணத்துக்கு ஐ.நா மன்ற துணைச் செயலாளர் வருகை புரிந்திருப்பது பற்றிய செய்திக்குறிப்பு

ஆகியவையும்

பின்னர்

அனைவர்க்கும் அறிவியல்

நிகழ்ச்சியும் கேட்கலாம்