பிப்ரவரி 13 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Feb 13, 2014, 04:40 PM
Share
Subscribe
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ நா மனித உரிமைகள் கூட்டத்தில் ஆஸ்திரேலியா ஆதரிக்க வேண்டும் என அதன் செனட் சபை நிறைவேற்றியுள்ளத் தீர்மானம்.
திருகோணமலையிலுள்ள ஒரு திடலில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள செய்திகள்.
இன்று காலமான பிரபல திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் படைப்புகள் மற்றும் திரைவாழ்க்கை குறித்த விரிவான பார்வை.
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது என்று அரசே கூறியுள்ள விபரங்கள்.
