பிப்ரவரி 17 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 17, 2014, 05:10 PM

Subscribe

இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் பிபிசியிடம் தெரிவித்துள்ளவை

சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் குறித்து இலங்கை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள விபரங்கள்

இந்திய அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள தகவல்கள்

தமிழகத்தின் நரசிங்கம்பேட்டைப் பகுதியில் தயாராகும் நாதஸ்வரங்களுக்கு புவிசார் காப்புரிமை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் வித்வான் இஞ்சிக்குடி சுப்ரமணியத்துடன் ஒரு பேட்டி