பிப்ரவரி 18 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 18, 2014, 05:23 PM

Subscribe

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக இந்திய உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது பற்றிய விரிவான செய்திகள்.

இது குறித்து சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி பிபிசிக்கு தெரிவித்த கருத்துக்கள்

இந்தத் தீர்ப்பை காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் விமர்சித்துள்ளவை

கொழும்பில் புத்த பிக்குகளுக்கு காவல்துறையினருக்கும் ஏற்பட்டுள்ள மோதல்கள் பற்றிய விபரங்கள்

தெலங்கானா உருவாக்கத்துக்கு இந்திய நாடாளுமன்ற மக்களவை அங்கீகாரம் அளித்துள்ள விபரம்.