பிப்ரவரி 20 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை இந்திய உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள செய்திகள்.
மத்திய அரசின் ஆட்சேபனை குறித்து இந்தியாவின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதனின் கருத்துக்கள்
ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து உயிரிழந்த மற்றவர்களின் குடும்பத்தவர், தமிழக அரசின் முடிவு குறித்து வெளியிடும் கருத்துக்கள்
இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதிக்க அரச தரப்பு குழுவொன்று தென் ஆப்ரிக்கா சென்றுள்ள நிலையில் அது வெறும் கண்துடைப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விமர்சித்துள்ள விபரங்கள்
கிழக்கிலங்கையில் இராணுவத்தில் பெண்களை சேர்பதற்கான நடவடிக்கை போதிய ஆதரவைப் பெறாதது குறித்த செய்திகள்.
