பிப்ரவரி 22, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 22, 2014, 06:13 PM

Subscribe

இன்றைய (22-02-2014) பிபிசி தமிழோசையில்

சேனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குநர் கெல்லம் மெக்ரேவின் நோ பயர் சோன் என்கிற ஆவணப்படத்துக்கு இந்திய தணிக்கைத்துறை அனுமதி அளிக்க மறுத்திருப்பது குறித்து கெல்லம் மெக்ரேவின் செவ்வி;

இந்த முடிவுக்கு இந்திய திரைப்படத்தணிக்கைத் துறையின் சார்பில் சொல்லப்படும் காரணங்கள் சரியா என்பது குறித்து இந்திய தணிக்கை துறையின் முன்னாள் உறுப்பினரின் கருத்துக்கள்;

அதிகரித்துவரும் இலங்கை சீன வர்த்தக உறவுகள் குறித்த ஒரு ஆய்வுக்கண்ணோட்டம்;

மனித மூளைக்கும் மனிதர்களின் செல்லப்பிராணியான நாய்களின் மூளைக்கும் ஆச்சரியப்படத் தக்கவகையில் பல ஒற்றுமைகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கும் முடிவுகள் குறித்த செய்திகள்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்