பிப்ரவரி 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 23, 2014, 05:06 PM

Subscribe

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தென் ஆப்ரிக்க சென்றிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பேட்டி.

இலங்கையின் பல மாவட்டங்களில் கோமாரி நோய் பரவி வருவதாகவும் கூறி சில வகை இறைச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள செய்திகள்.

இந்திய இலங்கை மீனவர்கள் கூட்டாக சேர்ந்து தொழில்புரிய முன்வைக்கப்பட்டுள்ள ஒரு யோசனை குறித்த ஒரு பார்வை

புதுமைப் பித்தனின் துன்பக்கேணி கதையை தனது பாடத் திட்டத்திலிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது குறித்து எழுத்தாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமாருடன் ஒரு உரையாடல்.