பிப்ரவரி 25 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
நவிபிள்ளையின் பிரேரணையை இலங்கை அரசு கடுமையாக விமர்சித்துள்ளது பற்றிய செய்திகள்
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதர்களுக்கு அரசு அழுத்தங்களை அளிப்பதாக கூறப்படுவது தொடர்பிலான தகவல்கள்
இந்தியாவில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்து அறிவித்தால், அதற்கான நிதி மற்றும் நடைமுறைகளை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலஸ்வாமியின் கருத்துக்கள்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டுள்ளது தொடர்பிலான செய்திகளும்
அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்.
