இன்றைய ( மார்ச் 4) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 04, 2014, 04:29 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் ஐநா மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் முன்வரைவு குறித்து இலங்கை அரசு மற்றும் தமிழ் தரப்புகள் தெரிவிக்கும் கருத்துக்கள் இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் இலங்கை ஜனாதிபதியை மியன்மாரில் சந்தித்துப் பேசியிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு போட்ட மனு மீது தமிழக அரசு எதிர் மனு சமர்ப்பித்திருப்பது பற்றிய குறிப்ப்பு திமுக கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் தொடங்கியிருப்பது பற்றிய செய்தி இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தி

பின்னர் அனைவர்க்கும் அறிவியல்

ஆகியவை

கேட்கலாம்