'தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லை'--மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்
Mar 05, 2014, 01:34 PM
Share
Subscribe
எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில், அ இ அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இடதுசாரிக் கட்சிகள், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாததால் தங்களது நிலைப்பாட்டைப்பற்றி விவாதிக்க நாளை வியாழன் கூடுகின்றன என்கிறார் சிபிஎம் மாநிலப் பொதுச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்.
