இன்றைய ( மார்ச் 6) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 06, 2014, 04:32 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காஷ்மீரைச் சேர்ந்த சில மாணவர்கள் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய சம்பவத்தை அடுத்து அவர்கள் மீது தேசத்துரோக்க் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டிருப்பது பற்றிய செய்தி , இது குறித்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் தெரிவிக்கும் கருத்து தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத்தால், இட்துசாரிக்கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதென முடிவு செய்திருப்பதாக வரும் செய்தி

இலங்கை கடற்பரப்புக்குள் வந்து மீன் பிடித்து கைதான தமிழக மீனவர்களை எதிர்வரும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கை விடுவிக்காது என்று இலங்கை அமைச்சர் ராஜித சேனரத்ன

திருகோணமலை ஐந்து மாணவர்கள் கொலை வழக்கு விசாரணையில் மூவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்