அதிமுக-இடதுசாரிகள் உறவு முறிவு ஏன்?

Mar 07, 2014, 05:57 PM

Subscribe

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக-இடது சாரிகள் தேர்தல் கூட்டணி முறிந்துவிட்ட நிலையில், இந்த முறிவு, இடது சாரிகள் உருவாக்கி வந்த, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளைத் தவிர்த்த, மூன்றாவது அணியின் மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கே.வரதராஜன்