தமிழக கூட்டணி: இடதுசாரிகள் திங்களன்று முடிவு
Mar 09, 2014, 06:33 PM
Share
Subscribe
தமிழ்நாட்டின் அதிமுக-இடதுசாரிகளின் கூட்டணி முறிந்துவிட்ட நிலையில் திமுக கூட்டணியில் இணைவதா, தனித்து நிற்பதா என்கிற முடிவை நாளை திங்கட்கிழமை எடுக்கவிருப்பதாக கூறினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி ராஜா
