'நாங்கள் பொறுப்பின்றி அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்க முடியாது': சம்பந்தன்
Mar 10, 2014, 06:56 PM
Share
Subscribe
இலங்கை மீது நவி பிள்ளை விசாரணை நடத்துவார் என்று கொண்டுவரப்படுகின்ற புதிய தீர்மானம் 'சர்வதேச விசாரணையையே' குறிப்பதாக தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் கூறுகிறார்
