'இலங்கைக்கு அவகாசம் கொடுத்தால் தடயங்கள் அழிந்துவிடும்'
Mar 10, 2014, 07:15 PM
Share
Subscribe
போர் முடிந்து 5 ஆண்டு கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்டது, இன்னும் அவகாசம் வழங்கினால் போர்க்குற்றத் தடயங்கள் அழிக்கப்பட்டுவிடும் என்று ஜெனீவாவில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற விவாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
