இன்றைய (மார்ச் 11) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் பணி விரிவடைந்திருப்பது பற்றிய குறிப்பு
கடந்த ஆண்டு பெரும் கட்டிட விபத்து நடந்து ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட பின்னணியில், பங்களாதேஷில், ஆடைத் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு வசதிகள் குறித்த பரிசோதனை முடிந்து அறிக்கை வெளியாகியிருப்பது பற்றிய செய்தி நாடாளுமன்றத்தேர்தல்களுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் மரண தண்டனையை ஒழிக்க உறுதி மொழிஅளிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி, சில இடங்களில் பிற கட்சிகளுக்கு ஆதரவு என்ற இட்து சாரிகளின் நிலைப்பாடு குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவுடன் ஒரு பேட்டி
மன்னார் மனிதப் புதைகுழிகள் தொடர்பான பிரச்சினையில், அந்த இட்த்தில் க்டைத்த தடயங்களை பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்ற உத்தரவை போலிசார் நாடியிருப்பது பற்றிய செய்தி
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை கேட்கலாம்
