குரலால் அடையாளம் காணும் யானைகள்; நிலநடுக்கத்தை குறிப்புணர்த்தும் மின்னல்கள்

Mar 11, 2014, 05:47 PM

Subscribe

இந்த வார (11-03-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில் மனித குரலை வைத்து பாலினம், வயது, இனக்குழுக்களை அடையாளம் காணும் யானைகள்; நிலநடுக்கத்தை குறிப்புணர்த்தும் மின்னல்கள் மற்றும் அல்சைமர் நோயை கண்டறியும் ரத்த பரிசோதனை குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன