வெறுப்புணர்வை ஊட்டும் பேச்சுக்களைக் கட்டுப்படுத்த சட்டம் அவசியமா?
Mar 12, 2014, 04:39 PM
Share
Subscribe
வெறுப்புணர்வைக் கக்கும் வகையிலான பேச்சுக்களை தடுக்கும் வகையில் நெறிமுறைகளை உருவாக்குமாறு இந்திய சட்ட ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களைக் கட்டுப்படுத்த புதிய நெறிமுறைகள் அவசியமா? இருக்கும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் போதாதா --மனித உரிமை ஆர்வலர் சுதா ராமலிங்கம் பேட்டி
