இன்றைய (மார்ச் 13 ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
அமெரிக்காவில் கைதான நியுயார்க்க்குகான இந்தியத் துணைத்தூதர் தேவயானி மீது சுமத்ஹ்டப்பட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது பற்றிய செய்திக்குறிப்பு
தமிழ்நாட்டில் 1960களில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டல் முறையில் மறு கட்டமைக்கப்பட்டு வெளியாகும் நிலையில் அதன் விளம்பர சுவரொட்டிகளை அகற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பது பற்றிய செய்தி
சினிமா சுவரொட்டிகள் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் முறையை மாற்றியமைக்குமா இந்த உத்தரவு சரியா என்பது குறித்த ஒரு பேட்டி
இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் சௌதி அரேபியாவில் இறந்த நிலையில் எட்டு மாதங்களாகியும் அவரது உடல் திரும்ப அனுப்ப்ப்படாமல் இருப்பது பற்றிய செய்தி
இலங்கையின் கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவம் ஒன்றில் காயமடைந்திருப்பதாக வரும் தகவல்கள் ஆகியவை கேட்கலாம்
