'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் எழுப்பிய அரசியல் சர்ச்சை
Mar 13, 2014, 05:06 PM
Share
Subscribe
எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்து 1965ல் வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் டிஜிட்டல் முறையில் மறு ஆக்கம் செய்யப்பட்டு வெளியாகும் நிலையில், அந்தப் படத்தின் போஸ்டர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.
