தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஏன் தனிமைப்பட்டது?

Mar 14, 2014, 06:26 PM

Subscribe

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஏன் தனிமைப்பட்டது? காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தனித்து விடப்பட்டிருப்பதற்கு அதன் இலங்கைக் கொள்கையோ அல்லது அது தனது கூட்டணிக் கட்சிகளைத் தவறாக நடத்தியது என்று கூறப்படுவதோ காரணமல்ல என்கிறார் காங்கிரஸ் சார்பு பத்திரிகையாளர் கோபண்ணா.