“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது”

Mar 15, 2014, 06:22 PM

Subscribe

இந்திய நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேமுதிக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கும் பணி முடிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்களன்று வெளியாகும் என்கிறார் பாஜகவின் வானதி சீனிவாசன்