இன்றைய (மார்ச் 17 ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 17, 2014, 04:35 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

யுக்ரெயினிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவது என்று க்ரைமியாவின் நாடாளுமன்றம் முடிவு செய்திருப்பதை அடுத்து அங்கு நிலவும் அரசியல் சூழல் குறித்த கண்ணோட்டம்

ஒரு வார காலத்துக்கும் மேலாக காணாமல் போயிருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் நிலை குறித்த தகவல்கள்

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் கைதாகியிருப்பது பற்றிய செய்தி

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமக நீடிக்கிறதா என்பது குறித்த குழப்ப நிலை பற்றிய செய்தி

ஆகியவையும்

பின்னர் விளையாட்டரங்கம் நிகழ்ச்சி ஆகியவை கேட்கலாம்