இன்றைய ( மார்ச் 19) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 19, 2014, 04:27 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் மலேசிய விமானத்தை தேடும் முயற்சிகள் குறித்த செய்திகள்

இலங்கையில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை செய்யப்பட்ட்து பற்றிய செய்தி

தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, தேர்தல் அதிகாரிகள் நட்த்திய சோதனைகள் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட்து பற்றிய செய்தி

சமூக ஊடகங்களில் தேர்தலை ஒட்டிய அரசியல் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருப்பது பற்றிய செய்தி

திமுகவினர் யாரும் முக அழகிரியுடன் தொடர்பு வைக்க்வேண்டாம் என்று திமுக தலைமை அறிவித்திருப்பது பற்றிய செய்தி

ஆகியவையும்

பின்னர்

பலகணி நிகழ்ச்சியும் கேட்கலாம்