இன்றைய ( மார்ச் 20) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 20, 2014, 04:23 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் மும்பை பெண் ஊடகவியலாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நால்வர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதுகுறித்த செய்தி

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் தனது சொந்த்த் தொகுதியான காந்திநகரிலேயே போட்டியிட முடிவு செய்திருப்பது பற்றிய செய்தி

தமிழ் நாட்டில் பாஜக தலைமையிலான அணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்திருப்பது பற்றிய செய்தி

இலங்கையில் காணாமல் போனோரின் நிலை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட கமிஷன் இன்று கிழக்கு மாகாணத்தில் தனது முதல் அமர்வைத் தொடங்கியிருப்பது பற்றிய செய்தி

வடமாகாணத்தில் ராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் இன்னலுக்குள்ளாவது குறித்த செய்தி

இலங்கையில், ஜெனிவா திர்மானத்துக்கு எதிராக திருகோணமலையில் அரச ஆதரவு அமைப்புகள் நடத்திய கடையடைப்பு

ஆகிய செய்திகள் இடம்பெறும்