இன்றைய ( மார்ச் 25) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 25, 2014, 04:31 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

மலேசிய விமானத்தை தேடும் முயற்சிகள் இடை நிறுத்தப்பட்டிருப்பது பற்றிய செய்தி

இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று மலேசியப் பிரதமர் நேற்று கூறியிருப்பது பற்றிய இந்த விமானத்தில் பயணம் செய்தசந்திரிக்கா ஷர்மா என்ற சென்னை பயணியின் கணவர் நரேந்திரன் தெரிவிக்கும் கருத்து

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி

இரட்டை இலை சின்னங்களை சிறிய பேருந்துகளிலிருந்து அகற்றத் தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு

இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொடரும் அமைதியின்மை குறித்த செய்தி

இலங்கையின் வட மாகாண முதல்வர் , வடமாகாணத் தலைமைச் செயலருக்கு சட்டவிரோதமான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பற்றிய செய்தி பின்னர் அனைவர்க்கும் அறிவியல்

ஆகியவை

கேட்கலாம்