இன்றைய (மார்ச் 26) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 26, 2014, 04:23 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மன்ற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இன்று இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நடந்து வரும் விவாதம் பற்றிய செய்திக்குறிப்பு

திமுக தலைவர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கியிருப்பது பற்றிய செய்தி

நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்றுவெளியிடப்பட்டிருப்பது பற்றிய செய்தி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழுபேரை விடுதலை செய்வது பற்றிய விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவது பற்றிய செய்தி

எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான தி.க.சி காலமானது பற்றிய செய்தி பின்னர் பலகணி ஆகியவை கேட்கலாம்