'இன்று இலங்கையில் தலையிட்டவர்கள் நாளை இந்தியாவிலும் தலையிட்டால்...
Mar 27, 2014, 05:39 PM
Share
Subscribe
ஐநா மனித உரிமைகள் பேரவை ஊடாக இலங்கையின் இறையாண்மையில் தலையிடுகின்ற வெளிநாடுகள் எதிர்காலத்தில் இந்தியாவிலும் அதே காரணத்தைக் காட்டித் தலையிடலாம் என்ற காரணத்தினாலேயே இலங்கை மீதான தீர்மானத்தின் வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக மத்திய துணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
