இன்றைய ( மார்ச் 28) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த ஐநா மன்ற விசாரணை நடத்த நேற்று ஐ.நா மன்ற மனித உரிமைக்கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இலங்கை அரசு நிராகரித்திருப்பது பற்றிய செய்தி
இலங்கைக்கெதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு இலங்கை அரசே காரணம் என்று எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியிருப்பது பற்றிய செய்தி
இந்தியா இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்த்து தவறு என்று இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது பற்றிய செய்தி
இந்த வாக்கெடுப்பு முடிவு குறித்து இலங்கையில் கிழக்கு மாகாண மக்களின் கருத்துக்கள்
ஐபில் மோசடி குறித்த வழக்கை விசாரித்த இந்திய உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக முன்னாள் இந்திய அணித் தலைவர் சுனில் கவாஸ்கரை நியமித்து உத்தரவிட்டிருப்பது பற்றிய செய்தி
ஆகியவை கேட்கலாம்
