மார்ச் 30 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 30, 2014, 04:38 PM

Subscribe

இன்றைய (30-03-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மீண்டும் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியிருந்தாலும் அதன் வாக்குவீதமும் கைப்பற்றியிருக்கும் இடங்களும் குறைந்திருப்பது ஏன் என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றிருந்த பயணிகளின் உறவுக்கார்ர்கள் சிலர் சீனாவிலிருந்து மலேசியா வந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளது குறித்த செய்திகள்;

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றிருந்த பயணிகளின் உறவுக்கார்ர்கள் சிலர் சீனாவிலிருந்து மலேசியா வந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளது குறித்த செய்திகள்;

“நாகரீகக் கோமாளிகள்”, தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு குறித்து பிபிசி தமிழோசையின் முன்னாள் ஆசிரியர் சம்பத்குமார் அவர்கள் தயாரித்து வழங்கும் சிறப்பு பெட்டகத்தொடரின் முதல் பகுதி ஆகியவற்றை கேட்கலாம்.