“இனம் திரைப்படம் ஈழத்தமிழருக்கு எதிரானதல்ல”
Mar 31, 2014, 06:17 PM
Share
Subscribe
அரசியல் சர்ச்சை காரணமாக திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளில் இருந்தும் திரும்பப் பெறப்பட்டுள்ள “இனம்” தமிழ்த் திரைப்படம் ஈழத்தமிழர்களுக்கோ, அவர்களின் போராட்டத்துக்கோ எதிரான படமல்ல என்கிறார் அந்த படத்தை பார்த்த தமிழ்திரைப்பட வரலாற்று ஆய்வாளர் தனஞ்செயன் கோவிந்த்
