இலங்கை தடையால் பாதிப்பு இல்லை": பிரித்தானிய தமிழர் பேரவை
Apr 01, 2014, 08:36 PM
Share
Subscribe
இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தமது செயற்பாடுகளை தடுத்து வந்துள்ள நிலையில், தற்போதைய தடையால் புதிய பாதிப்பு எதுவும் வரப்போவதில்லை என்கிறார் பிரித்தானிய தமிழர் பேரவையின் ராஜ்குமார்.
