இன்றைய ( ஏப்ரல் 2) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 02, 2014, 04:24 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

ஜெனிவா தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில், அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இத்தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பற்றிய செய்தி

இலங்கை போரில் ராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போனோரை மீட்க போடப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீது விசாரணை பற்றிய செய்தி

இந்தியாவில் கொளரவக் கொலை தொடர்பான வழக்கொன்றில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகளே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பற்றிய செய்தி

தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தொடர்ந்து நட்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு பற்றிய செய்தி

பின்னர் பலகணியில் ஹலால் உணவு குறித்து டென்மார்க் அரசு பரிசீலனை பற்றிய பெட்டகம் ஆகியவை கேட்கலாம்