ஏப்ரல் 3 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 03, 2014, 04:26 PM

Subscribe

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் காலையில் பிறப்பித்த உத்தரவை மாலையில் விலக்கிக் கொண்டது பற்றிய தகவல்கள்

இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட கேப்பாபிலவு பகுதியில் சில நிலங்களை இராணுவம் மக்களிடம் கையளித்துள்ள செய்திகள்

தமிழக கோவில்களிலிருந்து திருடப்பட்டதாகக் கூறப்பட்டு இப்போது ஆஸ்திரேலியாவிலுள்ள இரண்டு கலைப்படைப்புகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை தொடரிபில் ஒரு பேட்டி.