இன்றைய (ஏப்ரல் 4) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 04, 2014, 04:21 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

இலங்கை அரசு புலம் பெயர் தமிழர் அமைப்புகள் 16ஐ தடை செய்து அறிவித்த வர்த்தமானி அறிவிப்பில், 400க்கும் மேற்பட்ட தனி நபர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டிருப்பது பற்றிய செய்தி, இலங்கை அரசின் இந்தப் பட்டியல் பற்றி நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் பிரதமர் ருத்ரகுமாரன் தெரிவிக்கும் கருத்து

புத்தளம் வாவியில் மின் கம்பிகளை அமைப்பதை எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி

1992ல் பாபர் மசூதி இடிப்பில் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பின் உயர் மட்ட்த் தலைவர்களுக்கு பங்கு உண்டு என்று செய்தி ஊடகம் ஒன்று புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்ட்தை எடுத்து எழுந்துள்ள அரசியல் சர்ச்சை பற்றிய செய்தி

தமிழ்நாட்டில் தேர்தல் வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் களத்தில் இருப்போர் விவரம்

பின்னர் நாளை நடக்கவிருக்கும் ஆப்கன் தேர்தல் பற்றிய ஒரு கண்ணோட்டம்

ஆகியவை கேட்கலாம்