இலங்கை இறுதிப்போரில் இலங்கையை இந்தியா ஆதரிக்கவில்லை: பாஜக
Apr 05, 2014, 05:27 PM
Share
Subscribe
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரின்போது இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, உள்ளூர் அரசியல் காரணங்களினால் இலங்கையை கூடுதலாக ஆதரிக்கவில்லை என பாஜக குற்றம் சாட்டியிருப்பதன் பொருள் என்ன என்பது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமனின் செவ்வி.
