ஏப்ரல் 6 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கை அரசு அண்மையில் சில அமைப்புகள் மற்றும் தனிநபர்களை தடை செய்து வெளியிட்டுள்ள பட்டியலில் பல குளறுபடிகள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கூறும் கருத்துக்கள்
வட இலங்கையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு வழங்கும் உதவிகள் போதிய அளவில் இல்லை என்று மாகாண அரசின் விவசாய அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்தவை
தமிழ் திரையுலகின் நகைச்சுவை வரலாறு குறித்த சிறப்புத் தொடரின் இரண்டாவது பகுதி ஆகியவை இடம்பெறுகின்றன.
