ஏப்ரல் 8 தமிழோசை நிகழ்ச்சி
Apr 08, 2014, 04:41 PM
Share
Subscribe
ஐ நா மனித உரிமை கவுன்சிலின் தீர்மானத்தின்படி இலங்கை மீது முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளை அரசு ஏற்காது என வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரீஸ் கூறியுள்ளவை
மன்னர் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபலசேனா தடுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்
காணமால் போன மலேசிய விமானத்தை தேடும் பணி தொடருவது பற்றிய செய்திகளும்
பின்னர் அனைவருக்கும் அறிவியலும் கேட்கலாம்
