பொது பல சேனாவின் ஞானசார தேரர் மீது பொலிஸில் முறைப்பாடு

Apr 09, 2014, 05:16 PM

Subscribe

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஜாதிக பல சேனா என்ற புதிய அமைப்பின் அறிமுக ஊடகவியலாளர் சந்திப்பை பொது பல சேனா கலகம் விளைவித்து தடுத்து நிறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.