வீசுகிறதா தமிழ்நாட்டில் மோடி அலை ?

Apr 14, 2014, 02:22 PM

Subscribe

நடைபெற்று வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் பாஜக பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தியிருக்கும் நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை வீசுவதாக பாஜக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இந்த அலை தமிழ்நாட்டிலும் வீசுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து ஆராயும் ஒரு கண்ணோட்டம், வழங்குகிறார் சென்னைச் செய்தியாளர் கா.முரளீதரன்