'பிரதமருக்கு அதிகாரம் உண்டு' - ஹரிஹரன்

Apr 15, 2014, 02:48 PM

Subscribe

நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து, இராணுவத்தை செயற்படுத்த இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறுகிறார் இராணுவ ஆய்வாளரான கர்னல் ஹரிஹரன்.