விருதுநகரில் களம் காணும் வைகோ வெற்றிக்கனியைப் பறிப்பாரா?

Apr 16, 2014, 04:51 PM

Subscribe

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலர் வைகோ வெற்றி பெறுவாரா? திமுக , அதிமுக கட்சிகளின் வாய்ப்புகள் எப்படி ? ஒரு கண்ணோட்டம் -வழங்குகிறார் பிபிசி தமிழோசையின் தமிழகச் செய்தியாளர் முரளீதரன்