கடந்த 10 ஆண்டுகளில் 9 ஊடகவியலாளர்கள் படுகொலை: ஒருவர் கூட இன்னும் சிக்கவில்லையா?

Apr 16, 2014, 05:50 PM

Subscribe

ஊடகவியலாளர்களின் கொலையாளிகள் சட்டத்தின்பிடியில் சிக்காதிருக்கின்ற நாடுகளின் வரிசையில் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை விட மோசமான நிலையில் இலங்கை உள்ளதாக சிபிஜே என்ற ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் புதிய பட்டியல் காட்டுகிறது.