ஏப்ரல் 17 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
போர் குற்றங்கள் புரிந்தவர்கள் என்று கூறி இலங்கைப் படையினர் சிலரில் படங்களை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் நடவடிக்கை குறித்த கருத்துக்கள்
இலங்கையின் இறுதிகட்டப் போரில் இந்தியாவின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க இந்திய உச்சநீதிமன்றம் மறுத்துள்ள செய்திகள்
ஊழல் குற்றசாட்டு வழக்கு ஒன்றில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள விபரங்கள்
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது தொடர்பிலான தகவல்கள்
