காணிகள் கடற்படையிடம், மாற்றுக் காணிகளும் மறுப்பு, மக்கள் எங்கே போவார்கள்?
Apr 19, 2014, 05:52 PM
Share
Subscribe
மன்னார் மாவட்டம் மறிச்சிக்கட்டுப் பிரதேசத்தில் கடற்படை முகாம் காரணமாக காணிகளை இழந்த மக்களுக்கு மாற்றுக் காணிகளும் வழங்கப்படாமல், வில்பத்து சரணாலயத்தை அண்டிய பகுதிகளிலிருந்து வெளியேற்றினால், அவர்கள் எங்கே போவார்கள் என்று அமைச்சர் ரிஷாத் கேள்வி எழுப்புகிறார்.
