ஏப்ரல் 21 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
தமிழகத்தில் தலைவர்கள் உச்சகட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ள செய்திகள்
சீனாவிலிருந்து சட்டவிரோதமாக பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரியுள்ளவை
யாழ் மாவட்ட ஒருங்கிணைபுக் குழு கூட்டத்தில் முதல் முறையாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்றுள்ளது குறித்த தகவல்
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறா என்பது பற்றிய ஒரு பெட்டகம்
