இலங்கை பிரச்சினை தமிழகத்தில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? - தேர்தல் பெட்டகம்

Apr 21, 2014, 05:58 PM

Subscribe

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடக்கவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து சென்னை செய்தியாளர் முரளீதரன் அலசும் பெட்டகம்.