ஏப்ரல் 22 - தமிழோசை நிகழ்ச்சிகள்

Apr 22, 2014, 04:18 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்,

• இலங்கை வந்த பிரிட்டிஷ் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் புத்தர் உருவத்தை தனது கையில் பச்சை குத்தியிருந்ததால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவது பற்றிய செய்தி,

• முஸ்லீம்களுக்கெதிராக வெறுப்பைக் கக்கும் கருத்துக்களை சில ஹிந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் கூறியிருப்பது சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், நரேந்திர மோடி அந்தக் கருத்துக்களை நிராகரித்திருப்பது பற்றிய செய்தி,

• தமிழ்நாட்டில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், மாநிலமெங்கும் தடையுத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சரியானதா என்பது குறித்த சர்ச்சை பற்றி ஒரு பேட்டி,

• இந்தியாவில் ஒரு பாலுறவுக்கு தண்டனை வழங்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377ஐ சட்டப்புத்தகத்திலிருந்து நீக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கெதிராக மறு சீராய்வு மனு போடப்பட்டிருப்பது பற்றிய செய்தி,

• அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்.